மஞ்சு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மஞ்சு (பெ)

  1. அழகு
  2. ஆபரணம்
  3. வெண்மேகம்
  4. மேகம்
  5. பனி
  6. மூடுபனி
  7. யானை முதுகு
  8. களஞ்சியம்
  9. கட்டில்
  10. குறுமாடியின் அடைப்பு
  11. வீட்டு முகடு
  12. இளமை
  13. வலிமை
  14. மயில்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. beauty, gracefulness
  2. jewel
  3. white cloud
  4. cloud
  5. dew
  6. fog
  7. back of an elephant
  8. storehouse, granary
  9. cot, bedstead
  10. board-partition or gable carried above the wall
  11. ridge of a roof
  12. youthfulness, juvenility
  13. strength, force
  14. peacock
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மஞ்சுடை மணிநகு மாலை மண் டபம் (சூளா. குமார. 17)
  • மஞ்சென நின்றுலவும் (சீவக. 2853)
  • யாக்கை மலையாடு மஞ்ச போற் றோன்றி (நாலடி. 28)
  • மஞ்சரங்கிய மார்பிலும் (கம்பரா. இராவணன்வதை. 168)

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :வெண்மேகம் - மேகம் - கட்டில் - அழகு - ஆபரணம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மஞ்சு&oldid=1242965" இலிருந்து மீள்விக்கப்பட்டது