பகிடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பகிடி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. நகைச்சுவை, பகடி, நையாண்டி, விகடம்
  2. பரிகாசம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. joke, jest, witty repartee
  2. mockery, ridicule
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பகிடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பகிடி&oldid=1980080" இலிருந்து மீள்விக்கப்பட்டது