உள்ளடக்கத்துக்குச் செல்

விரைக்கொட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

விரைக்கொட்டை(பெ)

நிலக்கடலை
  1. நிலக்கடலை மணி
  2. விரை, விதைக்கொட்டை, பீசம், வெட்டக்காய்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. groundnut
  2. testicle
விளக்கம்
பயன்பாடு
  • ஒன்றிய பீச மொன்றே யாகில்மே வுறுதியில்லை (அங்க இலக்கணம், கண்ணதாசன்). பொருள்: விரைக்கொட்டை ஒன்று மட்டும் இருந்தால் பலவீனம்.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---விரைக்கொட்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விரைக்கொட்டை&oldid=1253917" இலிருந்து மீள்விக்கப்பட்டது