கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
விரைதெளி(வி)
- நாற்றுக்காக விதையிடு
- வாழ்த்தும்விதமாக அறுகும் அரிசியும் தூவு; அச்சுதம் தெளி
(பெ)
ஆங்கிலம்
- sow seeds for raising seedlings
- sprinkle a mixture of rice and cynodon grass
(பெ)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- விதையடி; காயடி
- விரை, விரைக்காய், விரைக்கொட்டை, விரைவீக்கம், விரைவாதம், விரைவாங்கு, விரைப்பண்டம், விரைகால், விரைதெளி, விரைப்பாடு, விரைப்பு, விரைபோடு, விரையிடு, விரைவழி, விரைவினர், விரைவு, விரைசொல், விரைவை, வெண்ணெய்விரை, கைவிரைச்சம்பா, அயில்
- ஆயுதம், விதைக்கொட்டை, பீசம், விந்தகம், பீசப்பை, விந்துப்பை
ஆதாரங்கள் ---விரைதெளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +