கோகரணம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கோகரணம், .
- கோகர்ணம்; மலைநாட்டில் உள்ள ஒரு சிவதலம்
- பசுவைப் போலக் காதை மாத்திரம் அசைத்துக் காண்பிக்கும் ஒரு வித்தை.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a celebrated place of pilgrimage on the Malabar Coast, sacred to Siva
- art of moving or shaking the ears alone, as cows do
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- கோலக் கோபுரக் கோகரணஞ்சூழா (தேவா. 1182, 9)
- கசகரணங்கள் சேர்ந்த கோகரணமார்க்கம் (திருவேங்.சத. 66).
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
- கோ - கரணம் - கர்ணம் - கர்ணகடூரம் - கோகர்ணம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---கோகரணம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற