இடும்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

இடும்பு(பெ)

  1. அகந்தை
    • இடும்பால் . . . உரைத்தாய் (செவ்வந்திப்பு. பிரமதேவன். 15).
  2. அவமதிப்பு, வெறுப்பு
  3. கொடுஞ்செயல்
    • சம்பத்து . . .அவரவ ரிடும்பா லழிந்த வன்றோ (குமரே. சத. 47).
  4. தீங்கு
  5. சேட்டை
    • ஏழையிடும்பு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. haughtiness, arrogance, impudence
  2. contempt
  3. cruelty, oppression, tyranny
  4. mischief
  5. mischief, pranks
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளப் பகுதி[தொகு]

ஆதாரங்கள் ---இடும்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடும்பு&oldid=1099159" இலிருந்து மீள்விக்கப்பட்டது