இடும்பு
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
இடும்பு(பெ)
- அகந்தை
- இடும்பால் . . . உரைத்தாய் (செவ்வந்திப்பு. பிரமதேவன். 15).
- அவமதிப்பு, வெறுப்பு
- கொடுஞ்செயல்
- சம்பத்து . . .அவரவ ரிடும்பா லழிந்த வன்றோ (குமரே. சத. 47).
- தீங்கு
- சேட்டை
- ஏழையிடும்பு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- இடும்பன், இடும்புக்காரன் - a haughty, violent, mischievous person; a giant.
- இடும்பி - இடும்பன் என்பதன் பெண்பால்; haughty woman -செருக்குடையவள்
- இடும்பர் - haughty persons, the arrogant - செருக்குடையோர்; இராக்கதர்
- இடும்புசெய் - provoke a person to anger; cause or do mischief; act presumptuously
- ஏழை இடும்பு - beggar's pride
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளப் பகுதி
[தொகு]ஆதாரங்கள் ---இடும்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +