உள்ளடக்கத்துக்குச் செல்

அத்தாச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அத்தாச்சி(பெ)

  1. அண்ணன் உடைய மனைவி; அண்ணி
  2. கணவன் உடைய சகோதரி; நாத்தனார்
  3. அத்தை உடைய மகள்
  4. தாய்மாமன் உடைய மகள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. elder brother's wife
  2. husband's sister
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அத்தாச்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

அண்ணி, ஆயந்தி, மதனி, அத்தான், அத்தை, ஆச்சி, அண்ணன், கொழுந்தி, மச்சினி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அத்தாச்சி&oldid=1984370" இலிருந்து மீள்விக்கப்பட்டது