அபகீர்த்தி
Appearance
பொருள்
அபகீர்த்தி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மதிப்புடன் வாழ்ந்தவனுக்கு நேரும் அபகீர்த்தி மரணத்தைக் காட்டிலும் கொடியது. (சந்திரிகையின் கதை, பாரதியார்)
- மறைந்து வாழ்வது என்னால் இயலாத காரியம். வல்வில் ஓரியின் குலத்துக்கு அத்தகைய கோழையைப் பெற்ற அபகீர்த்தி வேறு வர வேண்டுமா? (பொன்னியின் செல்வன், கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அபகீர்த்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:களங்கம் - கீர்த்தி - அவகீர்த்தி - துர்க்கீர்த்தி - அபக்கியாதி - #