அபிராமி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

அபிராமி, பெயர்ச்சொல்.

  1. அழகான பெண்
  2. பார்வதி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. beautiful woman
  2. Parvati, as beautiful
விளக்கம்
பயன்பாடு
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே (அபிராமி அந்தாதி)
  • அபிராமி , சிவகாமி, கருமாரி , மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானாம்மா! ((திரைப்பாடல்))( மொழிகள் )

சான்றுகள் ---அபிராமி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அபிராமி&oldid=1392049" இருந்து மீள்விக்கப்பட்டது