இழவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

இழவு(பெ)

 1. சாவு, உயிரிழப்பு, இழப்பு, துக்கம்
 2. சரமகிரியை
 3. இழப்பு, நஷ்டம்
 4. கேடு
 5. தொந்தரவு
 6. உண்டபின் தட்டில் மிஞ்சிய எச்சில்
 7. வறுமை
மொழிபெயர்ப்புகள்
 1. death, bereavement
 2. funeral
 3. loss, deprivation, detriment
 4. destruction, ruin
 5. trouble, worry
 6. leavings in plates after eating
 7. destitution
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • உனக்கிங் கிழவென்றான் (கம்பரா.ஊர்தேடு. 83).
 • செந்தொடை இழவுபடுமென மறுக்க (தொல். பொ. 406, உரை).
 • பேறிழ வின்பமோடு . . . ஆறும் (சி. சி. 2, 9).
சொல் வளப்பகுதி

 :இழ - இழப்பு - துக்கம் - சாவு - உயிரிழப்பு - #

ஆதாரங்கள் ---இழவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இழவு&oldid=1979662" இருந்து மீள்விக்கப்பட்டது