உள்ளடக்கத்துக்குச் செல்

ஏல்வை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஏல்வை(பெ)

  1. காலம் அரசாள்கின்ற வேல்வை(உத்தரரா. சம்புவன். 6)
  2. நாள் (சூடாமணி நிகண்டு)
  3. நீர்நிலை (பிங். )
  4. வரி வகை. ((S. I. I.) v, 96.)

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. time, period, season
  2. day
  3. tank; large expanse of water
  4. A tax
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • என்று இவை இனையன விளம்பும் ஏல்வையின். (கம்பரா. மிதிலை) - என்று இவை போன்ற பலவற்றையும் தனக்குள் கூறுகின்ற பொழுதில்

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏல்வை&oldid=1242449" இலிருந்து மீள்விக்கப்பட்டது