ஔ
Appearance
ஒலிப்பு (கோப்பு)
- எழுத்து
- மொழியிறுதியில் வராது.
- "க வ வோடு இயையின் ஔவும் ஆகும் (தொல்காப்பியம் 1-2-37)
- கௌ = கௌவு, வாயால் கௌவிக்கொள்
- வௌ = வௌவு, கையால் எடுத்துக்கொள்
- இடைச்சொல்
- தொல்காப்பியம் 2-7-33 குறிப்பின் இசைக்கும்போது பொருள் புலப்படும்.
- ஈரளபு இசைக்கும்
- ஔ ஔ - ஒருவர் இறந்துவிட்டால் ஔ ஔ என்று வாயில் அடித்துக்கொள்வர்
- அளபெடையுடன் வரும்
- ஔஉ - வியப்புக் குறிப்பின் இசை
- அளபெடை இன்றி வரும்
- ஔ - வலி தோன்றும் குறிப்பிசை
- இது தமிழ்உயிர் எழுத்துக்களில், 12வது எழுத்தாகும்
- (லக்கணக் குறிப்பு)-ஔ என்பது, ஒரு பெயர்ச்சொல் மற்றும் நெடில் வகை எழுத்தாகும்.
- இது தமிழ் அரிச்சுவடியிலுள்ளது.
- ஔ என்ற எழுத்தில் தொடங்கும், எந்தவொரு சொல்லும் திருக்குறளில்லை. அவற்றினை இங்கு காணலாம்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
சொல் வளப்பகுதி----------(உங்கள் மொழியறிவை, அகலமாக்கும் பகுதி.)
- 1.பலுக்கல், 2.எழுத்து, 3.அ, 4.மெய்யெழுத்து, 5.உயிர்மெய்யெழுத்து.