கங்காணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கங்காணி(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • துரைமார்களின் அடிமைகளான தமிழகத்து ஏழைக் கூலி விவசாயிகளைத் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குத் திரட்டியவர்கள் அந்தந்தக் கிராமத்தில் செல்வாக்குள்ளவர்களாக இருந்தவர்கள்தான். இவர்கள் கங்காணி என்று அழைக்கப்பட்டனர். இலங்கைக்கு மனிதக் கூட்டத்தை ஏற்றுமதி செய்யும் பொறுப்புடன், ஏற்றுமதி செய்யப்பட்ட மனிதப் பட்டாளத்தை மேய்த்து, கண்காணிப்பதால் இவர்களுக்கு கண்காணி-கங்காணி என்ற பெயர் ஏற்பட்டது.
  • இப்படித் திரட்டப்பட்ட தொழிலாளர் கோஷ்டி இந்த கங்காணியின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்தது. தலைமைக் கங்காணி அல்லது பெரிய கங்காணி சில சில்லறைக் கங்காணிகளை இப்பணியில் தனது ஏஜெண்டுகளாக வைத்திருப்பார். பெரிய கங்காணியின் வரையறையில்லாத அதிகாரமும், அவர்கள் இழைத்த அடக்குமுறைச் சுரண்டல் அட்டூழியங்களும், மனித நாகரிகத்திற்கே சவால் விடும் காட்டுமிராண்டித்தனமானவை ஆகும் (ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு 33, தினமணி, 3 ஜூலை 2009)

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கங்காணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
கண்காணி - மேற்பார்வை - மேல்விசாரணை - காண் - கண் - காணி
"https://ta.wiktionary.org/w/index.php?title=கங்காணி&oldid=1036002" இருந்து மீள்விக்கப்பட்டது