கடைப்பால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கடைப்பால்(பெ)

  1. இந்து சமய வழக்கப்படி, இறக்கும் தருவாயில் இருக்கும் ஒரு நபருக்கு இறுதி உணவாக வாயில் ஊற்றப்படும் பால். பெரும்பாலும் [[பசும்பால்] பசும்பாலே]] இதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
  2. கடையில் வாங்கும் பால்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கடைப்பால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

முலை, பால், தாய்ப்பால், சடப்பால், முலைப்பால், புட்டிப்பால், பசும்பால், முப்பால், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடைப்பால்&oldid=1023264" இலிருந்து மீள்விக்கப்பட்டது