காத்திரம்
Appearance
ஒலிப்பு
|
---|
பொருள்
காத்திரம் ,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- body
- limb, member
- the foreleg of an elephant
- thickness, density, solidity
- corpulence
- importance
- snake
பயன்பாடு
- திடகாத்திரமான உடல் - robust body
- காத்திரமான பலகை - a thick board
- காத்திரமானவன், காத்திரன் - a corpulent, robust man
- எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் தமிழ்ச் சுழலில் தொடர்ந்து காத்திரமாக இயங்கி வருபவர், அரசியல் விழிப்புணர்வுமிக்க நிறைய கட்டுரைகளை எழுதியும் வருபவர் ( பாலஸ்தீனப் பயணம், எஸ்)
(இலக்கியப் பயன்பாடு)
- காத்திரங் கரணஞ்சேர்த்தி (வைராக். தீப. 39)
- காத்திரங்களாற் றலத்தொடுந் தேய்த்ததொர் களிறு (கம்பரா. வரைக்.6)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +