கிரமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கிரமம்(பெ)

  1. ஒழுங்கு, முறைமை, நன்னெறி
  2. நீதிமுறை
  3. வேத சம்மிதைகளின் பதங்களை மேன்மேலுங் கூட்டி ஓதுமுறை.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. order, regularity, sequence, propriety, rule, method
  2. proper course of action, good conduct, strict observance of religious or moral rules
  3. particular method of reciting Vēdic texts,in the formula ab, bc, cd, etc.
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கிரமமாக வரிவண்டு பண்செய்யும் (தேவா. 1153,8).
  • எக்கிரமங்களுங் கலங்கி (உத்தரரா. சம்புவன். 29).
  • சுரம்பதங் கிரமஞ்சடை (பிரபோத. 11, 4)
சொல் வளப்பகுதி

 :ஒழுங்கு - முறைமை - நன்னெறி - வரிசை - முறை - #

ஆதாரங்கள் ---கிரமம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிரமம்&oldid=1048873" இருந்து மீள்விக்கப்பட்டது