குரிசில்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குரிசில்(பெ)
- பெருமையில் சிறந்தோன்
- உபகாரி
- தலைவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- person of dignity, illustrious person
- philanthropist, benefactor
- lord, chief
விளக்கம்
பயன்பாடு
- கள்ளப் பணம் வாங்குகிற, வரிகள் கட்டாத, ஏழை எளிய மக்கள் பைக்குள் கை விட்டுக் காசு எடுக்கிற புரட்சிகள், தளபதிகள், திலகங்கள், குரிசில்கள், குன்றுகள் யாவரும் அணியணியாக வந்துகொண்டு இருக்கிறார்கள். (ஓட்டுக்காக வருகிறார்கள்!, )
(இலக்கியப் பயன்பாடு)
- குரிசினீ நல்கயாங் கொள்ளும் பரிசில் (பு.வெ. 9, 5).
- போர்மிகுபொருந குரிசிலென (திருமுரு. 276).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குரிசில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
குருசில், உபகாரி, தலைவன், பரிசில், அடிசில், கிளிஞ்சில், இடிஞ்சில்