கேலிக்கூத்து
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
கேலிக்கூத்து(பெ)
- கேலிநாடகம்
- பரிகாசம் - பிறரின் சிரிப்புக்கு ஆளாகும் சிறுமை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- குரு நமஸ்காரம், பெரியோரை மதித்தல் போன்ற செய்கைகள் எல்லாமே கேலிக்கூத்து, என்று பரிகாசம் செய்பவன் (ஞயம் பட உரை, கமலாதேவிஅரவிந்தன். திண்ணை)
- தமிழ் நாட்டில் ஆரம்ப வகுப்புகளில் கூட தமிழ் கட்டாய பாடமில்லை. தமிழ் படிக்காமலேயே ஒரு தமிழன் தன் கல்லூரி வரை படிப்பை முடித்துக்கொள்ளலாம் என்ற நிலை பற்றி அவருக்கு கவலை இல்லை. மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்க தொடர்ந்து அவர் போராடப் போகிறார். தமிழ் அரசியலில் தான் இத்தகைய கேலிக்கூத்து (விருதுகளின் அரசியலும் கொச்சைப் படுத்தலும், வெங்கட் சாமிநாதன், திண்ணை)
- நெருக்கடியை ஏற்படுத்தியவரே, நெருக்கடி நிலை பிரகடனம் செய்வது கேலிக்கூத்து (பாகிஸ்தான் நெருக்கடியும் இந்தியாவின் செருப்புக்கடியும், விஜயன். திண்ணை)
(இலக்கியப் பயன்பாடு)
( சொற்பிறப்பியல் )
ஆதாரங்கள் ---கேலிக்கூத்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +