கொசுறு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கொசுறு(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நெல்லிக்காய் வாங்கலாம் என்றேன். சரி என்று சந்திரனும் வந்தான். என் சட்டைப் பையிலிருந்து ஒரு காலணா எடுத்தேன். சந்திரனும் எடுத்து நீட்டினான். கூடைக்காரி என்னிடம் எட்டுக் காய்களை எடுத்துத் தந்தாள்; சந்திரனிடமும் அவ்வாறே கொடுத்தாள். பிறகு "கொசுறு" என்றேன். என் கையில் ஒரு சின்னக் காயைக் கொடுத்தாள். (அகல்விளக்கு, மு.வ.)
- கடனைத் திருப்பிக் கொடுத்ததும் 500 ரூபாய்க்கோ 100 ரூபாய்க்கோ பொருள் வாங்கினால் நாம் "கொசுறு" என்று ஏதாவது கேட்போம். அதையும் சிரித்த முகத்துடன் தருவார். (அண்ணாச்சி கடைகள்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கொசுறு--- DDSA பதிப்பு + வின்சுலோ +