சகலர்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சகலர்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- all people, everyone
- co-brother
- (Saiva) souls of the lowest class subject to mummalam
விளக்கம்
பயன்பாடு
- இதனால் சகலருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் - by this, what I want to communicate to everyone is..
- உலகத்தின் சகலர் மீதும் கோபமாய் வந்தது.
- உடலறிவை மட்டும் பெற்றவர் சகலர் என்றும், உயிர் வாழும் பொது தேவர்களை எண்ணி வாழ்ந்து விட்டு, உயிரிழந்த பிறகு அந்நிலையைப் பெறுபவர்கள் பிரளயாகலர் என்றும், உடல் உள்ளபோதே தேகத்தைப் பற்றி அறிந்து சூக்கும தேகத்தை வசப்படுத்தி அதில் முழுநினைவுடன் செயல்படும் ஆற்றல் கைவரப் பெற்று தேகத்தை விட்டு வாழும் வல்லமை பெற்றவர்களே விஞ்ஞானகலர் என்றும் சித்தர்கள் அழைப்பர். ([1])
(இலக்கியப் பயன்பாடு)
- அஞ்ஞான ரச்சகலத்தர் சகலராம்(திருமந். 498)
ஆதாரங்கள் ---சகலர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +