சிதறம்
Appearance
பொருள்
சிதறம் (பெ)
- வெப்பவியக்கவியலில் சிதறம் என்பது சிர்குலைவின் அளவு. சீருறாமையுன் அளவு. உருடோல்ஃவு கிளாசியசு (Rudolf Clausius) என்பார் 1862 இல் முன்மொழிந்த கருத்து. வெப்ப இயக்கவியலில் பணி செய்ய உதவாமல் சீர்குலைந்து, சிதறம் (சிதறிய நிலை) அடைந்து நிற்கும் நிலையின் தன்மையாகும்.
விளக்கம்
- படிகம் போன்ற ஒரு திண்மப்பொருளில் அணுக்கள் சீராக அமைந்துள்ளன. இங்கு சிதறம் குறைவு. நீர்மப்பொருளில், அணுக்கள் கூடுதலாக அலைந்து அணுவுக்கு அணு தொடர்பில்லாமலும், நகர்வால் இழக்கும் ஆற்றலை பயன்படுத்த முடியாத சிதறம் கூடிய நிலையிலும் உள்ளன. வளிமம், இன்னும் கூடுதலான சீர்குலைவு, சிதறம் கொண்டுள்ள நிலை.
பயன்பாடு
- -
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
சிதறம், சீர்குலைவின் அளவு
ஐரோப்பிய மொழிகள்
இந்திய-ஐரோப்பியம் சாரா ஐரோப்பிய மொழிகள் செயற்கை மொழிகள் ஆப்பிரிக்க-ஆசிய மொழிகள் கிழக்காசிய மொழிகள் |
இந்தியத் துணைக்கண்ட மொழிகள்
சிறுபான்மை திராவிட மொழிகள்
|