சீறூர்
Appearance
பொருள்
சீறூர்(பெ)
- சிறிய ஊர்; சிற்றூர்
- சீறூர்க் கோளிவண் வேண்டேம்புரவே (புறநா. 297)
- சீறூரோளே மடந்தை வேறூர் (குறுந்தொகை 242)
- குறிஞ்சி நிலத்து ஊர்
- தழுங்கு மருவியெஞ் சீறூர்பெருமவிது (திருக்கோ. 127).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- சீறூர் x பேரூர்
( மொழிகள் ) |
சான்றுகள் ---சீறூர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி