உள்ளடக்கத்துக்குச் செல்

சூலக்காளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சூலக்காளை(பெ)

  1. சிவன் கோயிலுக்காகச் சூலம் பொறித்து விடப்பட்ட காளை
  2. கண்டபடிதிரிபவன்; ஊர்சுற்றி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. bull branded with trident mark and dedicated to Siva shrine
  2. loafer
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சூலக்காளை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சூலம், சூலாயுதம், சூலவேல், நல்வசி, சூல், சூலக்கல், சூலக்குறடு, சூலத்திசை, சூலினி, திரிசூலக்கல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூலக்காளை&oldid=1067413" இலிருந்து மீள்விக்கப்பட்டது