தட்டழிவு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தட்டழிவு(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சில வீடுகளைக் காலி செய்து போகும் போது, புதிய குடி தேடி அமர்த்தி, தான் கொடுத்த முன் பணத்தை அவரிடம் கறந்து கொள்ள வேண்டும். லகுவில் மாற்றுக் குடி வாய்க்காத தன்மையிலும் வீடுகள் பல உண்டு. புதிதாக பார்த்த வீட்டுக்கும் போக இயலாமல், இருந்த வீட்டையும் காலி செய்ய முடியாமல், பெரிய தட்டழிவு. (வாடகை வீடு, நாஞ்சில் நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
:தட்டழி - கலக்கம் - தோல்வி - குழப்பம் - தோல்வி - #
ஆதாரங்கள் ---தட்டழிவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +