தளிச்சேரி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தளிச்சேரி (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- எதையுமே பிரம்மாண்டமாகச் சிந்தித்துச் செயல்படுத்தும் ராஜராஜன் பெருவுடையாரின் வழிபாட்டுக்காக 407 ஆடல் மகளிரைத் தஞ்சையிலே குடியமர்த்துகிறார். தளிச்சேரிப் பெண்கள் (தளி - கோவில், சேரி- குடியிருப்பு) தளிப்பெண்கள் என்று அழைக்கப்பட்ட இவர்களுக்காக கோயிலுக்கு அருகில் தளிச்சேரியை அமைக்கிறார். (ஆடல் கலை வளர்த்த ராஜராஜன்!, ஞாயிறு கொண்டாட்டம், தினமணி, 26 செப் 2010)
(இலக்கியப் பயன்பாடு)
- தெற்குத் தளிச்சேரித் தென் சிறகு (S. I. I. ii, 261)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தளிச்சேரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:தளி - சேரி - கோயில் - குடியிருப்பு - #