குலாலன்
Appearance
பொருள்
குலாலன்(பெ)
-
- குலாளற் கேற்பப் பெருங்குய மருளி (பெருங்.வத்தவ. 9, 48).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- குலாளி என்பது இதன் பெண்பால்.
ஆதாரங்கள் ---குலாலன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- குசவன், குயவன், கலந்தருநன், கும்பகாரன், குலப்பன், சக்கிரி, தண்டதரன், மட்பகைவன், மண்கூட்டாளன், மண்ணரிவாளன், மண்ணுக்குடையவன், மண்மகன், மிருத்துகரன்
- குயம், குசம், கூர், சக்கரம், தட்டுக்கல், தட்டுக்கோல், தட்டு, தண்டாரம், திரிகி, திகிரிகை, திரிகை திரிகைக்கோல், திரில், திரைசல், தேர்க்கால், பத்தை, பாகபுடி, பிடிகல், மண்ணரிநார், வட்டம், ஆழி, எந்திரம்