திருகு
Appearance
பொருள்
திருகு(வி)
- முறுக்கு
- யாக்கையைத் திசைமுகன் படைசெனறு திருக (கம்பரா. பாசப். 58)
- பின்னு
- திருகுகுழ லுமைநங்கை (தேவா. 657, 3)
- பறி
- முறுகு
- பரிதி சினந்திருகிய கடுந்திறல் வேனில் (பெரும்பாண். 3)
- மாறுபடு
- திருகு சிந்தையைத் தீர்த்து(தேவா. 338, 2)
(பெ)
- முறுக்கு
- ஒருதிருகு திருகினான்.
- கோணல்
- சுரி
- அணியின் திருகுமரை
- மாறுபாடு
- ஏமாற்றுப்பேச்சு
- திருகுசொன்னால் (இராமநா. கிஷ்கி. 16)
- குற்றம்
- சிந்தைத் திருகோட்டும் (சி. சி. பாயி.1)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- twist, turn, wring
- braid, as hair
- pluck,snatch, wrest away
- be intense, severe
- be crooked
(பெ)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
- திருகல், திருக்கு, திருப்பு, திரும்பு
- திருகணி, திருகாணி, திருகுதாளம், திருகுதாளி, திருகுதாளக்காரன், திருகுமணை, திருகரிவாள்மணை, தேங்காய்திருகி, திருகுமரம், திருகுமுகம், திருகுமுகமாயிரு, திருகூசி, திருகுசொல், திருகுசொல்லி, திருகுமரை
- திருகுகள்ளி, திருகுகொம்பு, திருகுகொம்பன், திருகுதாழை, திருகுபனைமுகிழ், திருகுவட்டம்
- கோணல், முறுக்கு