உள்ளடக்கத்துக்குச் செல்

திருகணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

திருகணி(பெ)

  1. திருகாணி - அணியின் திருகுமரை; பெண்கள் காதிலும் மூக்கிலும் அணியும் ஓரணிவகை.
  2. சங்கின் சுழி; சங்குதிரி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்(பெ)

  1. screw in ornaments; small ornament like a tack, worn by girls and women in the upper [[helix] of the ear or in the nostril
  2. spiral formation of a conch
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---திருகணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருகணி&oldid=1095858" இலிருந்து மீள்விக்கப்பட்டது