திருக்குறள்அகரமுதலி மெகரவரிசை
Appearance
திருக்குறள்அகரமுதலி மெகரவரிசை
[தொகு]மெகரம்
[தொகு]மெ
- மெய்
- = உண்மை, 249
- = ௸, 300
- = ௸, 354
- = ௸, 355
- = ௸, 356
- = ௸, 423;
- = நீதி, 857;
- = மார்பு, 774;
- = உடம்பு, 65
- = ௸, 619
- = ௸, 925;
- = பிறப்பு வீடுகளை உள்ளவாறு உணர்தல்(=தத்துவ ஞானம்)[மெய்யுணர்தல்], அதி. 36.
மெலிந்து
[தொகு]- மெலிந்து
- = இளைத்து[படர்மெலிந்திரங்கல்], அதி. 117.
- மெலியார்
- = எளியார், 250;
- = துணைவலியுடன் இல்லாதவர், 861.
- மெல்ல
- = மெதுவாக = அளவிறவாமல், 562;
- = வெளிப்படாமல், 1094.
- மெல்லிது
- = மென்மையானது, 1289.
மென்
[தொகு]- மென்
- = மென்மையான, 919
- = ௸, 1103
- = ௸, 1111
- = ௸, 1265
- = ௸, 1279
- = ௸, 1325.
- மென்மை
- = வலியின்மை, 877.
திருக்குறள் அகரமுதலி மெகர வரிசை முற்றும்
திருக்குறள் அகரமுதலி மேகார வரிசை
[தொகு]மேகாரம்
[தொகு]மே
- மேக
- = விரும்புக, 861.
மேய்ந்து
[தொகு]- மேய்ந்து
- = மேய்ந்தாற்(போன்றது)[மேய்ந்து], 273.
மேல்
[தொகு]- மேல்
- = உயர்ந்த(அமளி), 973|1|;
- = உயர்வாகிய[மேல் உலகம்] (உலகம்=வீட்டுலகம்), 222;
- = அறிவுடையார், 627;
- = பெரியர், 973|2|;
- = உயர்ந்தவர், 1016;
- = மறுபிறப்பிலும்[மேலும்], 1262;
- = ஏற்றுக்கொண்டு ஒழுகுவாரைக் காட்டிலும்[மேற் கொண்டாரின்], 551|1|;
- = விரதமாகக் கைக்கொண்டு[மேற் கொண்டு], 326|1|;
- = ஏற்றுக்கொண்டு, 551|2|;
- = (தாம்)மேலிட்டுக் கொண்டு =(கற்றதுபோல்) பாவனை செய்து கொண்டு, 845;
- = மேற்கொள்ளுவானாயின் [மேற்கொளின்], 836;
- = மேற்கொளப் பண்ணி [மேற்கொளீஇ], 938;
- = தம்மேற் கொள்பவர் [மேற் கொள்பவர்], 713;
- = மேற்கொண்டொழுகுவார்க்கு, 981;
- = முயல்வது [மேற்கொள்வது], 262;
- = மேற் கொண்டு போதுகின்றது = ஏற்று வருவது, 1055;
- = விரைந்து [மேற்சென்று], 335;
- = முற்பட்டு, 784;
- = உயர்ந்த சாதியிற் பிறந்தவர்கள் [மேற் பிறந்தார்], 409;
- = மேல் வந்தாலும் = எதிர்த்தாலும் [மேல் வரினும்], 765;
- = தங்கண் வருங்கால் [மேல் வருங்கால்], 733;
- = எழுவதற்கு முன்னே [மேல் வாராமுன்], 335;
- = (ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபு)கண், இடத்தில், 232
- = ௸, 250
- = ௸, 326|2|
- = ௸, 861
- = ௸, 1079
- = ௸, 1087
- = ௸, 1182.
- மேல
- = இடத்தன, 320.
- மேலர்
- = மேலேயிருப்பவராக, 1218.
மேவல்
[தொகு]- மேவல்
- = பொருந்துதல், 857.
- மேவற்க
- =பொருந்தாதொழிக, 877.
- மேவன
- = விரும்பியவை, 1073.
- மேவார்
- = விரும்புபவர், 1059.
மேற்று
[தொகு]- மேற்று
- = மேலது, 1027.
மேனி
[தொகு]- மேனி
- = நிறம், 1113
- = ௸, 1182
- = ௸, 1185
- = ௸, 1189
- = ௸, 1278.
- மேன்மேல்
- = பின்னும் பின்னும் = இடைவிடாமல், 368.
- மேன்மை
- = மேம்பாடு, உயர்வு, 137.
திருக்குறள் அகரமுதலி மேகார வரிசை முற்றும்
திருக்குறள் அகரமுதலி மைகார வரிசை
[தொகு]மைகாரம்
[தொகு]மை
- மைந்து
- = வலிமை, 539.
மையல்
[தொகு]- மையல்
- = மயக்கம் = மயங்குதல், 838.
- மையாத்தி
- = நீ மயங்குகின்றாய், 1112.
திருக்குறள் அகரமுதலி மைகார வரிசை முற்றும்
திருக்குறள் அகரமுதலி மொகர வரிசை
[தொகு]மொகரம்
[தொகு]மொ
- மொக்குள்
- = முகிழ்ப்பு, 1274
மொய்ம்பினவர்க்கு
[தொகு]- மொய்ம்பினவர்க்கு
- = வலியுடையவர்க்கு, 492.
மொழி
[தொகு]- மொழி
- = சொல், 28|1|
- = ௸, 567
- = ௸, 1258;
- = மந்திரம் [மறை மொழி], 28|2|;
- = (மெல்லிய)மொழியினையுடையாள்[பணிமொழி], 1121.
- மொழியின்
- = சொன்னால், 295.
- மொழிவது
- = சொல்லப்படுவது, 643.
திருக்குறள் அகரமுதலி மொகர வரிசை முற்றும்
திருக்குறள் அகரமுதலி மோகார வரிசை
[தொகு]மோகாரம்
[தொகு]மோ
- மோப்ப
- = முகர = முகர்வதால், 90.
திருக்குறள் அகரமுதலி மோகார வரிசை முற்றும்
பார்க்க:
[தொகு]அ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ.
க- கா,கி,கீ- கு, கூ- கெ, கே, கை- கொ, கோ, கௌ. ச, சா, சி, சீ, சு, சூ- செ-- சே,சொ,சோ. ஞா. த- தா,தி,தீ- து,தூ,தெ,தே. ந- நா, நி- நீ,நு,நூ- நெ,நே,நொ,நோ. ப- | பா,பி,பீ-| பு,பூ-| பெ,பே,பை-| பொ,போ- || ம- | மா- |மி, மீ, மு, மூ- | மெ, மே, மை, மொ, மோ- || யா || வ-|