உள்ளடக்கத்துக்குச் செல்

தீந்தொடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தீந்தொடை(பெ)

  1. யாழ் நரம்பு
    • தீந்தொடை மகரவீணை(சீவக. 608)
  2. யாழ்
    • தீந்தொடையின் சுவை(சீவக. 1328).
  3. தேனடை
    • தீந்தெர்டைத் தேனினம் (பெருங். வத்தவ. 3, 80).

ஆங்கிலம் (பெ)

  1. string of a lute
  2. lute
  3. beehive
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தீந்தொடை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தீந்தொடை&oldid=1075578" இலிருந்து மீள்விக்கப்பட்டது