நகாசு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நகாசு (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கதை நெசவில் இவரது கைத்தறி காட்டும் நகாசு வேலைகள் அடுத்த காரணம். (அ.முத்துலிங்கம் பரம்பரை - 8, சிவஸ்ரீ )
- வார்த்தைகளைப் பொறுக்குவதிலும், அவற்றை வாக்கியமாய்க் கோர்ப்பதிலும் ஒரு பொற்கொல்லனின் பொறுமையும் கவனமும் நமக்கிருக்க வேண்டும். அவன் அலுக்காமல் செய்யும் நகாசு வேலையைப்போல் நாமும் நமக்குத் திருப்தி அளிக்கும்வரை கதையைப் பாலிஷ் செய்ய வேண்டும். (எழுத்துக்கலை பற்றி இவர்கள்...........18 வாசந்தி, வே.சபாநாயகம்)
- சில நகாசு வேலைகள் செய்த பின்பு சிற்பம் உயிர் பெறுகிறது ([பாரம்பரியம்: சிலைமலைப்பட்டியிலிருந்து சிங்கப்பூர் வரை!, தினமணி, 23 ஆகஸ்டு 2009])
- பழம்பெரும் இசையமைப்பாளர் வித்யாதரன் மாஸ்டர் பாடியிருக்கிறார். நகாசுக்கள் அற்ற குரல். (கற்கண்டு கனவு வயல், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நகாசு--- DDSA பதிப்பு + வின்சுலோ +