கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
நயச்சொல்(பெ)
- இனிய சொல்
- கிண்டல், கேலி, நயக்கிளவி
- முகமன்
- இச்சகம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- sweet, pleasing words
- banter, humorous ridicule or jest
- courteous, civil words, winning speech
- wheedling talk
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நயச்சொல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +