கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
பொருள்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
பொருள்
- வேடிக்கை வார்த்தை கூறு
- பரிகாசம் செய்
- கிண்டல் செய்
- மனம் நோகாமல் கேலி செய்
- வேடிக்கையாகப் பேசு
- கேலி செய்
- நக்கல் செய்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
{ஆதாரம்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ