பனிமொழி
Appearance
பொருள்
பனிமொழி(பெ)
- இனியமொழி; மனதைக் குளிர்விக்கும் நயமான பேச்சு
- (இனியமொழி பேசுபவள்) பெண்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பாலொடு தேன்கலந் தற்றே பனிமொழி
- வாலெயி றூறிய நீர். (குறள்-1121)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பனிமொழி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- இன்சொல், நயச்சொல், கனிமொழி, பன்மொழி
- பனிக்காலம், பனிப்பருவம், பனிக்காற்று, பனிவாடை, பனிமலை, பனிப்புயல், பனிக்கட்டி, பனிக்கட்டு, பனிக்கதிர், பனிக்காடு, பனிக்கடல், பனிக்குல்லா, பனிக்கூர்மை, பனிச்சங்காய், பனிச்சவன், பனிச்சா, பனிச்சாமை, பனிச்சிக்காய், பனித்து, பனிதாங்கி, பனித்துறை, பனிமலர், பனிமதி பனிநீர், பனிப்பகை, பனிச்சை, பனிக்குடம், பனிப்பயறு, பனிப்படலம், பனிப்பதம், பனிப்பாறை, பனிப்பு, பனிப்புகட்டு, பனிப்புகார், பனிப்புழு, பனிப்பூங்காரம், பனிப்பெயர்தல், பனிமப்பு, பனிமேகம், பனிமாசு, பனிமுகில், பனிமேய்ச்சல், பனிமொந்தன் பனியவரை, பனிவரகு, பனிவெடி, பனிவெடிப்பு, பனிமாருதம், பனியெதிர்பருவம், பனிநத்தை, பனிப்புலர், பனிச்சுனை, பனிச்சுடர், பனிப்பிரபை