பயனர் பேச்சு:Redhome

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

வரவேற்புரை[தொகு]

ஓங்குக தமிழ் வளம் !

வாங்க! Redhome,
நீங்கள் வந்ததிலே எனக்கு மிக்க மகிழ்ச்சிங்க!!
உமது பங்களிப்புகளும், இவ்விணையதளமும், மேலும் சிறக்க சிலவற்றினைச் சொல்லிக் கொள்ள விரும்புறங்க!!!
Heart-beat.gif
Bouncywikilogo.gif
  • ஒரு குறிப்பிட்டச் சொல்லுக்குரிய, உமது கருத்துரைகளை, அந்தந்த சொல்லின் மேலுள்ள 'உரையாடல்' என்ற பக்கத்தில் தயங்காமல் தெரிவிக்கவும். அப்படி தெரிவித்தால், அக்கருத்துக்களை, அச்சொல்லை உருவாக்கியவர்கள் தவறாமல் காண, இங்கு உள்கட்டமைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
(எ.கா) முக்குளிப்பான் (detailed), அங்கே(literary detailed), தூக்கணாங்குருவி (gallery presentation), brahminy kite(video).
emerald dove (simple way), கவுதாரி‎ (simple way).
இரட்டைச்சொற்களின் தனித்துவமும், தமிழ் மரபும் பாதிக்கப்படும்.
  • ஒரு சொல் இயற்றும் போது, அதற்குச் சமமான பிற சொற்களை,
ஒரு = சமக்குறியீடு இட்டோ(மார்பு)அல்லது வரிசை எண்கள் (elephant) கொடுத்தோ இயற்றலாம்.

நீங்களும் கொஞ்சம் உங்க அனுபவத்தினைத் தாங்க.Crystal Clear app xfmail.png (tha.uzhavan ->gmail->com)

நன்றி. Tamil welcome sign வணக்கம்.PNG (தகவலுழவன் 17:08, 15 மே 2009 (UTC))

கருத்துரை[தொகு]

  • ஓரெழுத்து ஒருமொழி, ஈரெழுத்து ஒரு மொழி முதலியவற்றினை, நீங்கள் தொகுப்பது, எனக்கு மிகுந்த மகிழச்சியளிக்கிறது.அவ்வழியில், ஏற்கனவேயுள்ள சுவடுகளைப்பற்றி சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
  • அவை வருமாறு;
[[பகுப்பு:ஓரெழுத்துச் சொற்கள்]], [[பகுப்பு:இரண்டெழுத்துச் சொற்கள்]], [[பகுப்பு:மூன்றெழுத்துச் சொற்கள்]] என்று உங்களாக்கங்களில் சேர்த்தால், அது
ஓரெழுத்து ஒருமொழி பகுப்பில் அல்லது
இரண்டெழுத்துச் சொற்கள்அல்லது
மூன்றெழுத்துச் சொற்கள் என்ற பட்டியல்களில் இணைக்கப் படும்.
அதனால் தங்களின் உழைப்பு, பிறரின் உழைப்போடு சேர்ந்து, நம் சொல் வளம் காக்க வழிகோலும்.
  • மாற்றமறிக
1) மூசு, 2) ; வீ, 3) வடு, 4) வேழம்.
என்றும் நட்பாக்கத்துடன்,
(தகவலுழவன் 03:08, 17 மே 2009 (UTC))
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Redhome&oldid=297944" இருந்து மீள்விக்கப்பட்டது