உள்ளடக்கத்துக்குச் செல்

பரதன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பரதன்:
துஷ்யந்தனும் சகுந்தலையும்--இவர்களின் புதல்வன் பரதனின் பெயரில்தான் இந்தியா பாரதம் என்றழைக்கப்படுகிறது
பரதன்:
இராமபிரான் தன் தம்பி பரதனைத் தழுவிக்கொள்ளும் காட்சி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்--भरत--ப4ரத3--வேர்ச்சொல்

பொருள்

[தொகு]
  • பரதன், பெயர்ச்சொல்.
  1. ஒரு பண்டைய அரசனின் பெயர்
  2. இராமபிரானின் தம்பி
  3. பரதநூல் செய்தவர்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. A sovereign, son of Duṣyanta and Šakuntalā, after whom India is called Bharata-khaṇḍa.
  2. A younger brother of Rāma and son of Kaikēyi
  3. The author of a treatise on the art of dancing and acting


விளக்கம்

[தொகு]
  • சகுந்தலைக்கும் துஷ்யந்தனுக்கும் பிறந்தவனும் பரதகண்டம் என்று இந்தியா தேசத்துக்குப் பெயர்வழங்குதற்குக் காரணமானவனுமான ஓர் அரசன்.
  • இராமன் தம்பியருள் ஒருவனான கைகேயி மகன்
  • பரத நாட்டியம் மற்றும் நடிப்பு ஆகியவைப்பற்றி நூல் எழுதிய பரத முனிவர்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரதன்&oldid=1400461" இலிருந்து மீள்விக்கப்பட்டது