உள்ளடக்கத்துக்குச் செல்

பிரமரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பிரமரம்(பெ)

  1. வண்டு
  2. மோதிரவிரலும் நடுவிரலும் தம்மிற் பொருந்தி வலம் சாய, பெருவிரல் நடுவிரலில் சேர, சுட்டுவிரலும் சிறுவிரலும் பின்பே வளைந்து நிற்கும் இணையாவினைக் கை வகை
  3. குதிரைச் சுழி வகை

ஆங்கிலம் (பெ)

  1. beetle, a large black bee, (literally the whirler)
  2. (dance.) a gesture with one hand in which the ring finger and the middle finger are joined and slightly bent to the right with the thumb touching them, while the forefinger and the little finger are held slightly bent back
  3. a kind of mark in horses
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பிரமரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரமரம்&oldid=1074142" இலிருந்து மீள்விக்கப்பட்டது