புகர்முகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

புகர்முகம்(பெ)

  1. யானை
    புலியொடு பொரூஉம் புகர்முக வோதையும் (சிலப். 25, 29).
  2. ஒருவகைப் பாணம், அம்பு
    புண்டரீகத்தின் முகையன்ன புகர்முகம் விட்டான் (கம்பரா.இராவணன்வதை. 108).

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. elephant, as having a spotted face
  2. a kind of arrow
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---புகர்முகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

யானை, களிறு, எறும்பி, வில்

"https://ta.wiktionary.org/w/index.php?title=புகர்முகம்&oldid=1049896" இலிருந்து மீள்விக்கப்பட்டது