பேரிடர் மேலாண்மை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பேரிடர் மேலாண்மை (பெ)
- சுனாமி, நிலநடுக்கம், வெள்ளம், புயல் போன்ற பேரிடர்களின்போது மீட்சி மற்றும் புனர்வாழ்வு முதலிய மேலாண்மை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் - National Disaster Management Authority
- தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சிறப்பான செயல்பாடு மூலம் இயற்கை சீற்றங்களான வெள்ளம், புயல் பாதித்த பகுதிகளுக்கு மீட்புக் குழுவினரை விரைந்து செல்வதற்கு வழிகளைக் கண்டுள்ளது.(தினமணி, 22 ஜூலை 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)