மத்தகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • மத்தகம், பெயர்ச்சொல்.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
யானையின் நெற்றி
Fotothek df ps 0003576 Zirkusse ^ Zirkusdarbietungen ^ Tierdressuren.jpg

(நெற்றியில்நிற்கிறாள்)
elephant's forehead
யானையின் கும்பத்தலம்
Oregon Zoo elephant pair closeup.jpg

(அந்நெற்றியின் புடைப்புப்பகுதி)
round protuberance on the temples of an elephant
நெற்றி
(நெற்றியினைத் தொட்டுள்ளார்.)
1.forehead(ஆங்கிலம்)
2.frente(எசுப்பானியம்)
3.माथा(இந்தி)
4.നെറ്റി(மலையாளம்)
உச்சிGo-top.svg
Top kilimanjaro.jpg
top,crown
தலைக்கோலம்
COLLECTIE TROPENMUSEUM Portret van een Balinees meisje TMnr 20018404.jpg
a kind of head-ornament, worn by women
தலை
Emotionserkennungsmerkmale.svg
head
மலைநெற்றி face of precipitous rock
முகப்பு front
தரிசு நிலம் arid land

மொழிபெயர்ப்புகள்[தொகு]

இலக்கிய மேற்கோள்கள்[தொகு]

  1. மத்தயானை மத்தகத்து (திவ். திருச்சந். 58).
  2. மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி (திவ். பெரியாழ். 4, 5, 2)
  3. வாள் . . . மத்தகத் திறுப்ப (சீவக சிந்தாமணி 2251)
  4. மத்தகஞ்சேர் தனிநோக்கினன் (திருக்கோ. 106)
  5. மத்தக நித்திலம் (பரிபாடல். 16, 5)
  6. மத்தகமணியொடு (சிலப்பதிகாரம் 6, 91)

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மத்தகம்&oldid=1228650" இருந்து மீள்விக்கப்பட்டது