மலர்மாலை
Appearance
பொருள்
மலர்மாலை(பெ)
-
- வண்ண மலர்மாலை வாடுதலால் (நளவெண்பா 150)
- மன்ன கடம்பின் மலர்மாலை மார்ப (கந்தர் அலங்காரம்)
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும் - திரைப்பாடல்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மலர்மாலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +