உள்ளடக்கத்துக்குச் செல்

பூந்துகில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பூந்துகில்(பெ)

  1. பூவேலை செய்த ஆடை
    • பூந்துகிற்கொடுத்த தீந்தே னகிற்புகை(சீவக. 1855).
  2. பீதாம்பரம்; பொன்னாலான ஆடை; பொற்கரையுள்ள ஆடை
    • ஞாயிற் றணிவனப்பமைந்த பூந்துகில் (பரிபா. 13, 2).

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. garment embroidered with floral designs
  2. gold cloth, gold-bordered silk cloth
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்ப (விநாயகர் அகவல்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பூந்துகில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூந்துகில்&oldid=1081199" இலிருந்து மீள்விக்கப்பட்டது