மலையடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மலையடி(பெ)

  1. மலையின் அடிவாரம்; மலையடிவாரம்; தாழ்வரை
  2. கொங்குவேளாளர் பிரிவினுளொன்று
  3. சேவற்கோழி
    • மயிற்கழுத்து மலையடியும் (கல்லா. 30, 2).

ஆங்கிலம் (பெ)

  1. foot of a mountain; foothill
  2. a sub-division of the Kongu Velala caste
  3. cock, as fighting with its feet
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மலையடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மலையடி&oldid=1093639" இலிருந்து மீள்விக்கப்பட்டது