உள்ளடக்கத்துக்குச் செல்

முக்கால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முக்கால் (பெ)

  1. ¾ என்ற குறியுள்ளதும் நான்கில் மூன்று பங்குடையதுமான பின்னவெண்
  2. ஒருவகைச் சந்தம்
    • திருமுக்கால் (தேவா. 86, பதிகத்தலைப்பு)
  3. மும்முறை
    • ஆரியனை முக்காலும் வலங்கொடு (கம்பரா. அதிகாய. 87)
  4. மூன்றாவது முறை
    • முக்காலின் முடிந்திடுவான் முயல்வான் (கம்பரா. மாரீச. 212)
  5. முக்காலம்
    1. காலை, பகல், மாலை என்ற நாளின் மூன்று வேளைகள்
    2. இறப்பு நிகழ்வு எதிர்வு என்ற மூன்றுகாலங்கள்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. fraction ¾, as three-quarters
  2. a kind of metre
  3. three times
  4. a third time
  5. the three parts of the day - morning, daytime and evening
  6. three divisions of time as past, present, and future


சொல்வளப் பகுதி

[தொகு]
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முக்கால்&oldid=1636108" இலிருந்து மீள்விக்கப்பட்டது