முண்டிதம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
முண்டிதம்(பெ)
- மொட்டையடிக்கை; மொட்டை
- முண்டிதப்படு சென்னியன் (கந்தபு. மார்க். 117).
- வரிக்கூத்து வகை. (சிலப். 3,18, உரை.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- புத்தன் மன்னனாக இருந்தவன்; எல்லையற்ற செல்வத்தின் மீது மட்டுமன்று; மக்களின் மீதும் அதிகாரம் உடையவனாக இருந்தான்!. பல்லாயிரம் பேருக்கு வகைப்பாடுடைய விருந்தளிக்க முடிந்தவன், ஒரு மஞ்சளாடை அணிந்து தன்னுடைய உணவுக்காக ஓர் எளிய குடிசையின் முன்னால் கையேந்தி நிற்பதற்கு முன் வந்ததையும், அதிகார மணிமுடியைத் துறந்துவிட்டுத் தலையை முண்டிதம் செய்து கொண்டதையும் சிந்தித்துப் பார்க்கும்போது, துறவு நிலை அரச நிலைக்கும் மேலானதாய் இருக்க வேண்டும் என்று புத்தனின் துறவால் உய்த்தறிய முடிகிறது! (ஆட்டத்தை நிறுத்து சொக்கா!, தினமணி, 10 மே 2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முண்டிதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +