உள்ளடக்கத்துக்குச் செல்

முண்டா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

முண்டா(பெ)

முண்டாத்தட்டிச்சண்டைக்கு அழைக்கிறான்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • முண்டா பனியன்
  • முயல் குட்டி முண்டா தட்டினால் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கும்? நடிகை ஸ்ரேயாவின் உறுதியும் கிட்டதட்ட அப்படிதான் இருந்தது. தெலுங்கானாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்காமல் இந்த இடத்தை விட்டு நகர முடியாது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் சூழ்ந்து நிற்க, அதெல்லாம் முடியாது என்றார் அவர். அப்புறம் நடந்ததெல்லாம் அநியாயம். அவரது முரட்டு பிடிவாதத்தை தகர்க்கிற மாதிரி நடந்தன கல்வீச்சு சம்பவங்களும் கலாட்டாக்களும். நல்ல வேளையாக அங்கிருந்து அவர் தப்பினார். (10 நவ 2011)
  • தனது அலுவலகத்திற்கு எதிரே காரை நிறுத்திய விவகாரத்தில் விஜயகாந்த் தொண்டர்களுடன் மல்லுகட்டினார் வடிவேலு. பதிலுக்கு இவரது அலுவலகத்தைக் கற்களை கொண்டு தாக்கினர் விஜயகாந்த் தொண்டர்கள். இரு தரப்பினரும் முண்டா தட்டிக் கொள்ள, காவல் நிலையமே கலவர நிலையமானது. ([1])
  • அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் நேரடியாக காலடி எடுத்து வைத்த அன்றே இந்தியாவின் இராணுவ வீம்புக்கு ஆப்பு வைக்கப்பட்டு விட்டது. கடந்த பா.ஜ.க. ஆட்சியில் பாக்.கிற்கு எதிராக போர் தொடுக்க முண்டா தட்டி, பின்பு மீசையில் மண் ஒட்டாத குறையாக படைகளைப் பாசறைக்குத் திரும்பப் பெற்றதே இதற்கு சாட்சி. ([ ([2])])

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---முண்டா--- DDSA பதிப்பு + வின்சுலோ +

முண்டம், முண்டாசு, முண்டை

"https://ta.wiktionary.org/w/index.php?title=முண்டா&oldid=1978535" இலிருந்து மீள்விக்கப்பட்டது