முனகல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முனகல்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வலிமை வாய்ந்த முரட்டுக் கரம் ஒன்று அவள் வாயில் துணியைத் திணித்தது. எவ்வளவோ முயன்றும் ஒரு சிறு முனகல் கூட அவள் வாயிலிருந்து வெளிப்பட இயலாமற் போய்விட்டது (பாண்டிமாதேவி, தீபம் நா. பார்த்தசாரதி)
- வீட்டின் உள்ளே மட்டும் நிசப்தம் நிலவியது. சில சமயங்களில் காமாட்சியம்மாளின் இருமல், முனகல் ஒலிகள் மட்டும் கேட்டன. (துளசி மாடம், தீபம் நா. பார்த்தசாரதி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முனகல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:முணுமுணுப்பு - முனகு - புலம்பல் - # - #