முயங்கு
Appearance
பொருள்
முயங்கு(பெ)
- தழுவு
- முயங்கிய கைகளை யூக்க(திருக்குறள், 1238)
- கணவன் மனைவி போல் கூடியிரு
- புணர்
- அறனில்லான் பைய முயங்கியுழி (கலித்தொகை. 144).
- பொருந்து
- முலையு மார்புமுயங்கணி மயங்க (பரிபாடல். 6, 20)
- செய்
- மணவினை முயங்கலில்லென்று (சூளா. தூது. 100).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- முயங்கித்திரிபவன் - a lewd fellow
- உடம்பும் இயல்பாய்ப் பசியெடுத்தபோது, அவன் முயங்கினான். அதில் காதல் இருந்ததா புரியவில்லை. (காலத்தைச் செலவு செய்தல், திண்ணை)
- மண்மீது கோடானுகோடி உயிர்கள் இயற்கைசக்திகள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டும் முயங்கியும் செயலாற்றிக்கொண்டிருக்கின்றன. (உணவும் விதியும், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---முயங்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி