முயக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முயக்கம்(பெ)

  1. தழுவுகை, அணைத்தல்
    பொருட்பெண்டிர் பொய்ம்மைமுயக்கம் (குறள், 913)
  2. புணர்ச்சி
    முயக்கம் பெற்றவழி (ஐங்குறு. 93, உரை)
  3. சம்பந்தம்
    ஆணவத்தின் முயக்கமற்று (தணிகைப்பு. நந்தி. 110).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. embrace, hug
  2. copulation, intercourse, sex
  3. connection; uniting, joining
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---முயக்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

முயங்கு - மயக்கம் - கூடல் - தழுவல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=முயக்கம்&oldid=1213751" இலிருந்து மீள்விக்கப்பட்டது